விலகிச் சென்ற காதலியை ஆட்சி வீசி கொன்ற நபர்
சென்னை:தன்னைவிட்டு விலகிய காதலியின் முகத்தில் ஆசிட் வீசிக் கொலை செய்தார் காதலன்.
சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த துரைராஜின் மகன் ராஜகுமாரி (18). இவர் கிண்டியில் ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரை எம்ஜிஆர் நகர் சூசைப்பள்ளத்தைச் சேர்ந்த மணி என்பவர் காதலித்தார். முதலில் மணியை நம்பி காலத்துள்ளார் ராஜகுமாரி. ஆனால், பின்னர் தான் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றும் நபர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து அவருடன் பேசுவதை ராஜகுமார் தவிர்த்தார். ஆனாலும் ராஜகுமாரியை அவ்வப்போது வழிமறுத்து வந்துள்ளார் மணி. ஆனாலும் அவருடன் பேசுவதை ராஜகுமார் தவிர்த்துள்ளார்.
இந் நிலையில் அவரை வழக்கம்போல் வழி மறித்த மணி, கடைசியாகக் கேட்கிறேன். என்னைக் காதலிக்கிறாரா இல்லையா என்று மிரட்டியுள்ளார். நான் உன்னை விரும்பவில்லை என ராஜகுமார் பதில் தரவே, மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து ராஜகுமாரி மீது வீசியுள்ளார்.
இதில் முகம், கை, கால் எல்லாம் வெந்துபோய் அலறினார் ராஜகுமாரி. அப்படியே மயங்கியும் விழுந்தார். இதையடுத்து மணியும் அவனது நண்பனும் பைக்கில் தப்பிவிட்டனர்.
போலீசாருக்கு தகவல் போய் அவர்கள் வந்து ராஜகுமாரியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.
தலைமறைவாகிவிட்ட மணியை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடுரோட்டில் நடந்த இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications