பாக். அணு ஆயுத ஏவுகணை பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் சக்தி படைத்த ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக ஏவி சோதித்தது.
பாபர் ஹதீப் 7 என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும். ஏற்கனவே இந்த ஏவுகணை கடந்த மார்ச் மாதம் ஏவி சோதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சோதிக்கப்பட்டுள்ளது.
சோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பாபர் ஏவுகணை ரேடார்களின் கண்களுக்கு எட்டாத உயரத்தில் பறந்து எதிரிகளின் இலக்கைத் தாக்கக் கூடியது. தரையிலிருந்து ஏவப்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு இது முதலில் ஏவி சோதிக்கப்பட்டது. அப்போது இதன் இலக்கு தூரம் 500 கிலோமீட்டராக இருந்தது. தற்போது 700 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications