பேன்ஸி செல் நம்பருக்கு 15 லட்சம் தந்த வாலிபர்!
லூதியானா:தனக்கு பிடித்தமான செல்போன் நம்பரை ரூ. 15.5 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார் லூதியானைவை சேர்ந்த தொழிலதிபரின் மகன்.
பிரபல ஹட்ச் செல்போன் நிறுவனம் முக்கியமான விஐபி நம்பர்களை ஏலம் விடப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதற்கான ஏலம் போன் கான்பரசிங் மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி காலையில் ஆரம்பித்த ஏலம் மறுநாள் மாலை வரை நடந்தது.
ஏலத்தின் முடிவை ஹட்ச் நிறுவனம் நேற்று மாலை அறிவித்தது. இதில் 97800 00000 என்ற செல்போன் நம்பருக்குத் தான் அதிமான போட்டி ஏற்பட்டதாம்.
இறுதி வரை 5 பேர் விட்டு க்கொடுக்காமல் போட்டி போட்டு விலையை ஏற்றி ஏலம் எடுக்க முயன்றுள்ளனர்.
கடைசியில் லூதியானாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனான அமீத் இந்த நம்பரை ஏலத்தில் எடுத்தார். அதற்காக இவர் கொடுத்த பணம் ரூ. 15.5 லட்சம்!.
இவர் பிரபல ஜவுளி ஆலை அதிபரின் மகன் ஆவார்.
இதுகுறித்து அமீர் கூறுகையில்,
இந்த நம்பரை ஏலம் எடுத்ததின் மூலம் ஒரு விஐபி ஆகிவிட்டேன். ஏலத் தொகை (ரூ.15.5 லட்சம்) எனது பாக்கெட் மணி தான். இருந்தாலும் ஏல நேரத்தில் கார்டில் காசு இல்லாததால் நண்பர்களிடம் கடன் வாங்கி பணத்தை கட்டினேன். அவர்களுக்கு திருப்பி கொடுத்து விடுவேன் என்றார்.
அப்பா சம்பாதிச்ச காசு.. இப்படியெல்லாம் போகனும்னு இருக்கு..
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications