நெல்லையில் 4 போலீஸ் அதிகாரிகள் அதிரடிடிரான்ஸ்பர்: டிஐஜி கண்ணப்பன் உத்தரவு
நெல்லை:பணியில் அலட்சியமாக இருந்த 4 போலீஸ் அதிகாரிகளை நெல்லை டிஐஜி அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக டிஐஜி கண்ணப்பன் பொறுப்பேற்றவுடன் மூத்த போலீஸ் அதிகாரிகளை அழைத்து குற்றங்களை தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும். ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்கக் கூடாது. காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் பொது மக்களை அலைக்கழிக்க கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினார். தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நகரில் தொடர் கொள்ளை சம்பவங்கள் குறைந்தன. துப்பு துலங்காமல் இருந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் (இத்தனை நாட்கள் போலீசார் ேவண்டுமென்றே கைது செய்யாமல் இருந்துள்ளனர்).
இருப்பினும் நகரில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளின் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து டிஐஜி கண்ணப்பன் அந்த அதிகாரிகளை மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ராமநாதபுரத்துக்கும், பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தூத்துக்குடிக்கும், குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் சிவஞானவேல் திருச்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சந்திப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் குமரி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்.
பணியில் அலட்சியமாக இருந்ததாலும் முறையாக பணியை செய்யாததாலும் இந்த நடவடிக்கைகைய டிஐபி எடுத்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications