கலிபோர்னியா விமான நிலையத்தில் ராக்கெட்எரிபொருள் வெடித்து 2 பேர் பலி
கலிபோர்னியா:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மொஜாவே விமான நிலையத்தில் ஏற்பட்ட ராக்கெட் வெடிவிபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கலிபோர்னிய பாலைவன பகுதியில் உள்ள இந்த மொஜாவே விமான நிலையத்தில் தனியார் நிறுவனங்கள் ராக்கெட் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
![]() |
இந்த விமான நிலையத்தில் விண்வெளி ராக்கெட்டுகள் மற்றும் விண்கலன்களை உருவாக்கும் பணிகள் இங்கு நடந்து வருகின்றன. முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களே இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதில் ஸ்கேல்ட் காம்போசிட் என்ற நிறுவனத்தில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த நிறுவனம் தனியார்துறையினர் உருவாக்கி வரும் ஸ்பேஸ்ஷிப் ஒன் என்ற விண் கலத்தை வடிவமைத்து வருகிறது.
இங்கு ராக்கெட்டின் எரிபொருளில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த நைட்ரஸ் ஆக்ஸைட் வெடித்துச் சிதறியதில் 2 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
![]() |
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்னர்.
லாங்பீச் விமான நிலையத்தில் பதற்றம்:
இதற்கிடையே கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாங்பீச் விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான பொருள் கிடந்ததால் வெடிகுண்டு பீதி பரவியது.
இதையடுத்து பணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையிட்டபோது அது கம்ப்யூட்டர் விளையாட்டு சாதனம் என்று தெரியவந்தது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்














Click it and Unblock the Notifications