பூஜை.. தீர்த்தம்.. மயக்கம்..: பெண்ணிடம்20 பவுன் அபேஸ் செய்த பெண்
மதுரை:வீட்டில் பூஜை நடத்துவதாகக் கூறி, தீர்த்தம் என்ற பெயரில் மயக்க மருந்து தந்து பெண்ணிடம் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார் ஒரு பெண்.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் சாந்த குமார். இவரது மனைவி உஷா. வீட்டில் உஷா மட்டும் தனியாக இருத்தபோது அங்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் தன்னை கல்கி பகவான் அவதாரம் என்று கூறியுள்ளார்.
வீட்டில் செல்வம் பெருக சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தெய்வ நம்பிக்கை நிறைந்த உஷாவும் பூஜை நடத்துமாறு கூறி அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார்.
பூஜையில் வைக்க வீட்டில் இருக்கும் எல்லா தங்க நகைகளையும் கொண்டு வருமாறு அந்தப் பெண் கூறவே, அதை நம்பிய உஷா தனது 20 பவுன் நகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார்.
உடனே பூஜையை ஆரம்பித்தார் அந்தப் பெண். பூஜை முடிந்துவிட்டதாகக் கூறி தீர்த்தம் கொடுத்தார். ஆனால், அதைப் பருகிய உஷா அடுத்த நிமிடமே மயக்கமானார்.
கண் விழித்துப் பார்த்தபோது கல்கி பகவான் பெண்மணி காணாமல் போயிருந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications