ராணுவ செயற்கைக் கோளை ஏவும் இந்தியா!!
டெல்லி:வல்லரசு நாடுகளைப் போல இந்தியாவும் ராணுவ பயன்பாட்டுக்காக தனி செயற்கைக்கோளை ஏவத் திட்டமிட்டுள்ளது.
வளர்ந்த வல்லரசு நாடுகள் உளவு பார்ப்பதற்காக ராணுவ செயற்கைக் கோள்ககளை ஏவி வருகின்றன.
இந் நிலையில் இந்தியாவும் தனக்கென ஒரு ராணுவ செயற்கைக்கோளை ஏவத் திட்டமிட்டுள்ளது.
கார்டோசாட்-2ஏ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ந்த செயற்கைக் கோள் ஏவப்படும். இதன் மூலம் அண்டை நாடுகளை கண்காணிக்க முடியும்.
கார்டோசாட் செயற்கைக்கோளுடன், இஸ்ரேலின் ராணுவ செயற்கைக்கோளான போலாரிஸையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது. இஸ்ரோ செலுத்தும் 3வது வெளிநாட்டு செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்டோசாட் செயற்கைக்கோளில் அதி நவீன கேமராக்கள் உள்ளன. இதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை பெற முடியும்.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications