ஆட்டோவிலிருந்து இறங்கிய மாணவி பஸ் மோதி பலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே கீழே விழுந்த குடையை எடுக்க ஆட்டோவிலிருந்து இறங்கிய 11 வயது மாணவி, வேகமாக வந்த மினி பஸ் மோதி பரிதாபமாக இறந்தார்.
தஞ்சையை அடுத்த மானம்புசாவடி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்.இவரது மகள் ஐஸ்வர்யா (11). இவர் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வது வழக்கம்.
நேற்றும் வழக்கம் போல் ஆட்டோவில் சென்ற போது அவரது மடியில் இருந்த குடை தவறி கீழே விழந்து விட்டது. இதனால் குடையை எடுக்க ஆட்டோவில் இருந்து இறங்கினார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் ஓன்று ஐஸ்வர்யா மீது மோதியது. அதில் ஐஸ்வர்யா படுகாயமடைந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அவரைக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் ஆட்டோவில் பயணித்த சக மாணவிகள், ஐஸ்வர்யாவின் உடலைப் பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications