மசாஜ் கிளினிக்கில் விபச்சாரம்- 4 கேரள பெண்கள் கைது
சென்னை:சென்னை கே.கே.நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த 4 இளம் பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் அந்தோணி. இவர் கே.கே.நகர் பகுதியில் டாக்டர் வி.விஜயலெட்சமி பி.ஏ.எம்.எஸ் என்ற பெயரில் ஆயுர்வேத கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த கிளினிக்கில் மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக தகவல்கள் வந்தன.
இதையடுத்து கேகே நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலர் கஸ்டமர் போல அங்கு சென்றார்.
கிளினிக்கின் உரிமையாளர் அந்தோணி, ரூ.500 பெற்றுக்கொண்டு தனி அறைக்கு ஒரு பெண்ணோடு அனுப்பினார்.
அந்த பெண் அரைகுறை உடையில் இருந்தார். உள்ளே சென்றவுடன் அந்த காவலரிடம் உல்லாசமாக இருக்க இன்னொரு 500 ரூபாய் தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து தனது அதிகாரிகளுக்கு தகவல் தந்து போலீசாரை வரவழைத்தார் காவலர்.
அவர்கள் மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த ரகீதா(21), ஆயிஷா(20), எஸ்தர்(20) மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த எலிசபெத்(25) ஆகியோரை கைது செய்தனர்.
அந்தோணியும் கைது செய்யப்பட்டார்.
கைதான அனைவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications