தமிழகம்-கேரளா லாரி சண்டை:லாரிகள் பறிமுதல், டிரைவர்கள் கைது
திருவனந்தபுரம்:மணல் கடத்தும் கேரள லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதால், அதிக எடையை ஏற்றி வருவதாக தமிழக லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது கேரள அரசு.
![]() |
தமிழ்நாட்டிலிருந்து தினமும் பல ஆயிரம் லாரிகளில் கேரளாவுக்கு மணல் கடத்தல் நடந்து வருகிறது. இந் நிலையில் தமிழக அரசு மணல் கடத்தும் லாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதன் எதிரோலியாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கேரள மாநில லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டிரைவர்-கீளினர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு கேரள லாரி உரிமையாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
![]() |
இதற்கு பதிலடியாக ஓவர் லோடு காரணமாக சாலைகள் சேதம் அடைவதாகக் கூறி அம் மாநில தமிழக லாரிகளுக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் வேயிங் பிரிட்ஜுக்கு (எடை பார்க்கும் கருவி) வந்து செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆரியங்காவு முதல் புளியரை வரை தேங்கி நிற்கின்றன.
இந் நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் வரும் தமிழக லாரிகள் ஓவர் லோடு ஏற்றி வந்தால் அவர்கள் மீது வழக்கு போட வேண்டும் என்று கூறி கேரள லாரி உரிமையாளர்கள் சோதனைச் சாவடி அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனால் ஏராளமான டேங்கர் லாரிகள் கேரளாவுக்குள் நுழையாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்















Click it and Unblock the Notifications