மின் வாரியத்துக்கு உள்ளாட்சி மன்றங்களின்அபராத வட்டி தள்ளுபடி: முதல்வர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்தின் உள்ளாட்சி மன்றங்கள் மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டிய அபராத வட்டித் தொகையை தள்ளுபடி செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது
உள்ளாட்சி மன்றங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தின் நிலுவைத் தொகை மீது விதிக்கப்படும் அபராத வரி ரூ.31.41 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உள்ளாட்சி மன்றங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகையைக் குறைத்து சலுகை வழங்கியதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு ஏற்பட்ட ரூ. 50 கோடி இழப்பை மானியமாக வழங்கிடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications