குளித்துக் கொண்டிருந்த பெண் இடி தாக்கி பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:தோட்டத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண் இடி தாக்கி பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டிப்பிள்ளைப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (40). இவர் நேற்று தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது இடி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கன்னியம்மாள் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications