காங்கிரசுக்கு மிரட்டல் விடுக்கும் மாயாவதி
லக்னெள:மாநிலங்களுக்குரிய கோரிக்கையை புறக்கணித்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி மிரட்டல் விடுத்துள்ளார்.
![]() |
லக்னெளவில் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உத்திரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டம் மூலம் நிதி உதவி தருமாறு மத்திய அரசை கேட்டுள்ளேன். இதற்காக கடந்த மூன்று மாதத்திற்குள் இரு முறை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்திருக்கின்றேன்.
பிரதமர் இதுகுறித்து எந்த பதிலையும் தெரிவிக்காததால், மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி உள்ளேன்.
மாநிலத்தின் நிதிக்காக பலமுறை கேட்டும் காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இப்படி செய்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகும் நிலை ஏற்படும். பின்னர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாங்களே போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடும்.
பகுஜன் சமாஜ் கட்சி இப்போது மாநிலங்களில் நல்ல செல்வாக்கு உள்ள கட்சியாக இருக்கிறது. பல மாநிலங்களில் செல்வாக்கு பெருகி வருகிறது. எதிர்காலத்தில் நாங்கள் கண்டிப்பாக மத்திய ஆட்சியை பிடிப்போம்.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சியை புறக்கணித்தது தவறு என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கும் நிலை ஏற்படும் என்று மாயாவதி காங்கிரஸ் கட்சிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை மாயாவதி வெளியில் இருந்து ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!













Click it and Unblock the Notifications