உளவுப் பிரிவால் தடுக்கப்பட்ட அசம்பாவிதங்கள்!
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:உளவுத்துறையின் தகவல்கள் மூலம் தான் தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறமால் தடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக டிஜிபி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முகர்ஜி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
காவல்துறையில் 13,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மதரீதியான மோதல்கள் நடக்கவில்லை. உளவுத்துறை தகவல்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உளவுத் தகவல்கள் மூலம் பல்வேறு சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில உளவுத்துறைகளின் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கிறது. இதற்காக அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது என்றார் முகர்ஜி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications