திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் லோக் அதாலத்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சரிபார்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே பாஸ்போர்ட் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இரண்டு நாள் லோக் அதாலத் நேற்று காலை துவங்கியது. இதில் 227 பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தங்களின் பாஸ்போர்ட் பிரச்சனையைத் தெரிவித்தனர்.
அவர்களுடைய குறையை உடன் நிவர்த்தி செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் கால தாமதமாகும் பாஸ்போர்ட் விநியோகத்திற்கும் உடனடி தீர்வுகானும் விதமாக இன்றும் லோக் அதாலகத் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications