ஆஜ்மீர் தர்கா கமிட்டியில் ஆற்காடு இளவரசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்கா உறுப்பினர் குழுவில் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி இடம் பெற்றுள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆஜ்மீர் தர்கா. இந்த தர்காவின் நிர்வாகக் குழு 9 உறுப்பினர்களைக் கொண்டது. தற்போது இந்தக் குழுவில் ஆற்காடு இளவரசர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அரசு உத்தரவு கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு, தர்கா வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் கவனம் செலுத்தும் என்று தெரிகிறது.
மேலும் ஆஜ்மீக் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்கா அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தும். இந்தக் குழு ஐந்து ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருக்கும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications