இந்தியாவில் சிறிய ரக காரை அறிமுகப்படுத்தும் டயோடா
டெல்லி:விரைவில் இந்தியாவில் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த டயோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுவரை பெரிய ரக கார்களையும் சொகுசு கார்களையும் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டயோடா. ஆனால், சிறிய கார்களுக்கு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மார்கெட் டயோடாவை புதிய பாதையில் திசை திருப்பியுள்ளது.
சிறிய ரக கார்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பதோடு அல்லாமல், அவற்றை பிற நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யவும் டயோடா திட்டமிட்டுள்ளது.
டயோடாவின் கார் தயாரிப்புப் பிரிவு பெங்களூர் அருகே உள்ளது. இங்கு ஆண்டுக்கு 60,000 கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை விரிவாக்கவும் டயோடா திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை தயாரிக்க முடியும்.
டயோடாவின் சிறிய ரக கார் மாருதி 800 மற்றும் டாடா நிறுவனம் தயாரிக்கவுள்ள ரூ. 1 லட்சம் பிளஸ் மதிப்புள்ள கார்களுக்கு போட்டி தரும் வகையில் அமையும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications