செல்போனில் விபச்சாரத்துக்கு அழைத்த பெண்கள் கைது!
கன்னியாகுமரி:
செல்போன் மூலம் விபசாரத்திற்கு அழைத்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் கடை முனையான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இதை பயன்படுத்தி விபச்சாரம் அங்கு கொடி கட்டிப் பறக்கிறது.
சில ஏஜென்டுகள் மூலம் அழகிகள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு விபச்சாரம் நடந்து வருகிறது.
இந் நிலையில் கன்னியாகுமரி பகுதியில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து விபசாரத்தில் ஈடுபடும் கும்பல் செயல்பட்டு வருவதாக தெரியவந்தது.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த அழகிகளான பெங்களூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த சாந்தி, ஆந்திராவைச் சேர்ந்த சந்திரகலா, திருவண்ணாமலையை சேர்ந்த ராணி, மற்றும் இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சரஸ்வதி அம்மாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் சரஸ்வதி அம்மாள் ஒரு புரோக்கர். பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து அழகிகளை சரஸ்வதி அம்மாள்தான் அழைத்து வந்து முக்கிய பிரமுகர்களுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து விபசாரத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications