காரில் சைரன்-திருமாவளவன் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விதிமுறைகளை மீறி காரில் சிவப்பு விளக்குடன் கூடிய சைரன் வைத்துக் கொண்டு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலாளர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி வேலூரில் இருந்து ஆரணிக்குச் சென்ற திருமாவளவனின் காரில் சிவப்பு விளக்கு சுழன்றது. சைரன் ஒலியுடன் அந்த கார் சென்றது. இதையடுத்து திருமா மீது வழக்கு பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக அவருக்கு நோட்டீசும் அனுப்பப்படவுள்ளது.
யார் யார் சைரனை பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக சமீபத்தில் உள்துறைச் செயலாளர் விளக்கமான சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications