நடு ரோட்டில் மாணவியிடம் வெறித்தனம்:br/முத்தமிட முயன்ற வாலிபர் கைது
நாகூர்:
நாகை மாவட்டம் நாகூரில் மாணவி மீது கொண்ட காதல் மோகம் வெறியாக மாறி, நடு ரோட்டில் அவரைக் கட்டிப் பிடித்து முத்தமிட முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், நாகூரில் உள்ள மில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு அதே தெருவில் வசிக்கும் மாணவி கற்பகம் மேல் காதல் பிறந்தது. ஆனால் இது ஒரு தலைக்காதல்தான். பால்ராஜின் காதலை ஏற்க மறுத்து விட்டார் கற்பகம்.
இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் மாணவி கற்பகம் சாலையில் சென்று கொண்டு இருந்த சமயம் பார்த்து அவரை வழிமறித்து அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். மேலும் அவரது ஜாக்கெட்டையும் வெறி கொண்டு கிழித்துள்ளார்.
அலறி தவித்த கற்பகம் சத்தம் போடவே, சாலையில் சென்றோர் திரண்டு வந்து பால்ராஜின் பிடியிலிருந்து கற்பகத்தை மீட்டனர். பின்னர் கற்பகம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பால்ராஜ் கைது செய்யப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications