காதலனுடன் இருந்த பெண் கடத்திக் கற்பழிப்பு
கோவை:
'பருத்தி வீரன்' பட ஸ்டைலில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்து விட்டது.
கோவை போத்தனுரைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கும் கோவையைச் சேர்ந்த ஒரு துணிக்கடையில் வேலை செய்யும் ஆனந்த்
என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வேலை முடிந்த பின்பு அருகில் உள்ள இடங்களில் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்படிப் பேசும்போது மிகவும் தனிமையாக இருக்கும் இடமாக பார்த்துப் பேசுவார்களாம்.
சம்பவத்தன்று இருவரும் வேலை முடிந்த பின்பு அருகில் உள்ள வெள்ளலூர் அருகே தனிமையில் சந்தித்துக் கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளிள் பின்தொடர்ந்து வந்த 4 பேர் ஆனந்தை கத்தியை காட்டி மிரட்டி தனியாக அமர வைத்து விட்டு செல்வியை காட்டிற்குள் அழைத்துச் சென்று ஒவ்வொருவராக சென்று கற்பழித்துள்ளனர்.
இதனால் செல்வி மயக்கமடைந்தார். இதையடுத்து அவர்கள் ஓடி விட்டனர். செல்வி எங்கிருக்கிறார் என்து தெரியாமல் பதறியபடி ஆனந்த் தேடியுள்ளார். அப்போது செல்வி ஒரு இடத்தில் நிர்வாண நிலையில் மயங்கிக் கிடந்தார்.
இதை கண்டு கதறி அழுத ஆனந்த் செல்வியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மணையில் சேர்த்தார். இதுகுறித்து போத்தனூர் போலீஸிலும் புகார் கொடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications