திமுக, காங். பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதுbr/நம்பிக்கையில்லா தீர்மானம்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சி, வடக்கு வள்ளியூர், திருவேங்கடம், சிவகிரி ஆகிய பேரூராட்சி தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 14ம் தேதி இதன் மீது ஓட்டெடுப்பு நடக்கிறது.
இலஞ்சி பேரூராட்சி தலைவர் பிச்சையா (திமுக), திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் செந்தாமரை கண்ணன் (திமுக), சிவகிரி பேரூராட்சி தலைவர் போஸ் (காங்கிரஸ்), வடக்கு வள்ளியூர் பேரூராட்சி தலைவர் சங்கரநாராயணன் (திமுக) ஆகிய நான்கு பேரூராட்சி தலைவர்கள் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானங்கள் மீது வரும் 14-ஆம் தேதி காலை 10 மணி இலஞ்சி பேரூராட்சியிலும், அன்று மாலை 3 மணி வடக்கு வள்ளியூர் பேரூராட்சியிலும் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
20ந் தேதி மாலை 3 மணி திருவேங்கடம் பேரூராட்சியிலும், 26ந் தேதி மாலை 3 மணி சிவகிரி பேரூராட்சியிலும் உதவி இயக்குனர் லிங்கேஸ்வரன் தலைமையில் வாக்கெடுப்பு நடக்கிறது.
திமுக, காங்கிரஸ் பேரூராட்சித் தலைவர்கள் மீது சரமாரியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications