கோவில் காவலாளி கொலை - சிலைகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில், கோவில் காவலாளியைக் கொன்று சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கொலும்பீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அதே ஊரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சங்கரன் என்பவர் காவலாளியாக வேலை செய்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த ஒரு கும்பல் சங்கரனின் கை, கால்களை கட்டி வாயில் துணி வைத்து முகத்தில் பிளாஸ்திரி போட்டு ஒட்டியுள்ளனர். இதில் அவர் மூச்சு திணறி இறந்தார்.
பின்னர் கோவிலில் இருந்த பெரிய மாணிக்கவாசகர், சுக்ரீஸ்வரர், நடராஜர், 2 சிவகாமி, அபிநடராஜர், சண்டிகேஸ்வரர் ஆகிய 7 ஐம்பொன் சிலைகளை கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications