கொல்லம் - மதுரை சாலையில் மறியல்!
கொல்லம்:
செங்கோட்டையிலிருந்து கேளா செல்லும் பாதையில், ஆரியங்காவு முதல் கொல்லம் வரை உள்ள மோசமான சாலையை மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் ஆரியங்காவு முதல் கொல்லம் வரை சுமார் 90 கிமீ தேசீய நெடுஞ்சாலையில் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.
இந்தப் பாதை வழியாகத்தான் தமிழகத்திலிருந்து கொல்லம் செல்லும் வாகனங்கள் தினசரி நூற்றுக்கணக்கில் செல்கின்றன. இதனை பழுது நீக்கக் கோரி ஆயிரக்கனக்கான வாகன ஓட்டிகள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தும் தீர்வு ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து கொல்லம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குரியன் தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கொல்லம் - மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், ஆரியங்காவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கு சரக்கு ஏற்றி செல்ல முடியாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications