கோவை: மயக்கப் பொடியைத் தூவிbr/180 பவுன் நகை கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மயக்கப் பொடியை ஸ்பிரே செய்து 180 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
கோவை, உக்கடத்தில் வசித்து வருபவர் யூசுப். இன்று அதிகாலை யூசுப்பும் அவரது குடும்பத்தினரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த சிலர், யூசுப் குடும்பத்தினர் மீது மயக்க பொடியை ஸ்பிரே செய்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 180 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.
இந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணிகரமாக திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications