கோவையை சேலம் கோட்டத்துடன் சேர்க்கbr/கோரி மாணவர் தீக்குளிக்க முயற்சி
கோவை:
சேலம் ரயில்வே கோட்டத்துடன் கோவையும் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பு சட்டக் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சித்தார். ஆனால் போலீஸார் அதைத் தடுத்து நிறுத்தினர்.
சேலம் ரயில் கோட்டத்துடன் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று அப்பகுதி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதை வலியுறுத்தி கோவையில் வருகிற 13ம் தேதி பிரமாண்டப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கோவை ரயில் நிலையம் முன்பு சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் தீக்குளிக்கப் போவதாக போலீஸாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து ரயில் நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அப்போது பன்னீர் செல்வம் என்கிற சட்டக் கல்லூரி மாணவர் மண்ணெண்ணை கேனுடன் அங்கு வந்தார். அவர் பெரியார் திராவிடக் கழக மாணவர் அணிச் செயலாளர் ஆவார். சேலம் கோட்டத்தில் கோவையையும் சேர்க்க வேண்டும் என்று கோரியபடி மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
இதைப் பார்த்த போலீஸார் பாய்ந்து சென்று அவரைத் தடுத்து மண்ணெண்ணை கேனைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications