பொன்னமராவதியை தனி தாலுகாவாகbr/அறிவிக்க கோரி மதிமுக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரியும், அதை தனித் தாலுகாவாக அறிவிக்கக் கோரி அரசைக் கண்டித்தும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று பொன்னமராவதியில் தெருமுனை ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மதிமுக மற்றும் கூட்டணி கட்சியான அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications