விபத்தில் தேமுதிக நிர்வாகி பலி-மாநாட்டுக்கு சென்றவர்
திருச்சி:
புதுக்கோட்டையில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டிற்கு சென்ற தேமுதிக நிர்வாகி விபத்தில் பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள பரியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் உளுந்தூர்பேட்டை ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டிற்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்றார்.
அப்போது திருச்சி புற வழிச் சாலையில் அய்யம்பேட்டை பகுதியில் அவ்வழியாக வந்த லாரியின் பின் பக்க கதவு திடீரென திறந்து தேமுதிக வாகனம் மீது வேகமாக மோதியது.
இதனால் வேனின் முன் பக்கம் நெறுங்கியது. இந்த விபத்தில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள இளங்கோவன் அதே இடத்தில் பலியானார்.
மேலும் வாகனத்தில் வந்த ஒட்டுனர் சரவணன், மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பன்னீர் செல்வம் ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications