திருச்சியில் அமைதியாக முடிந்த விநாயகர் சிலை ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த விநாயர் சிலை ஊர்வலங்கள் அமைதியாக நடந்து முடிந்தன.
திருச்சியில், நேற்று மாலை 120க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
அனைத்து சிலைகளும் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ன. விநாயகர் சிலை ஊர்வலம் பொதுவாக அமைதியாக நடந்தது.
அண்ணா சிலை பகுதியில் ஊர்வலம் வந்தபோது லேசான கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில் 6 பேர் காயமடைந்தனர்.
இதேபோல முசிறி, ஜீயர்புரம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்தன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications