சிறுபான்மையினரை ஏமாற்றும் கருணாநிதி-பாஜக
விருதுநகர்:
சிறுபான்மை மக்களை கருணாநிதி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில பொது செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
விருநகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீட்டை முதலில் ஆந்திரா அரசு கொண்டு வந்தது. ஆனால் பின்பு அது கைவிடப்பட்து.
தமிழகத்தில் அச் சட்டத்தை கொண்டுவர முடியாது என தெரிந்தும் கருணாநிதி ஏமாற்றுகிறார்.
சிறுபான்மை மக்களை ஆதரிப்பதாக கூறிக் கொண்டு செயல்படுவது பெறும்பான்மை மக்கள் மனதை புண்படுத்துகின்றது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது.
தமிழகத்தில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. தமிழக அரசு சைக்கிள் சைக்கிள் வாங்கும் கம்பெனியில் தான் மத்திய பிரதேச அரசும் வாங்குகிறது. ஆனால் தமிழக அரசு ரூ. 200 அதிகம் கொடுத்து வாங்குகிறது.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அகில இந்திய பாஜக தான் முடிவு செய்யும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications