51 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ரூ. 20 கோடியில் சுரங்கப் பாதைகள்
மதுரை:
மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 51 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ரூ. 20 கோடி மதிப்பிட்டில் மக்கள் நடந்து செல்ல சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும் என்று தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி முரளி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை தற்போது இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் செங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும். இந்தப் பாதை முழுவதும் மின்மயமாக்கப்படும் பாதையாக மாற்றப்படும்.
துறைமுகங்கள் உள்ள பகுதிகளில் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முழு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விபத்துக்களை குறைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை ரயில்வே கோட்டத்தில் 51 இடங்களில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. இவை அனைத்திலும் சுரங்க பாதை அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 18 இடங்களில் சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள பகுதிகளிலும் சுரங்கபாதை அமைக்கப்படும் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications