மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்!
சிவகங்கை:
மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த பலே கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகஙகை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகின்றன.
இந்நிலையில் சரவணனுக்கும் சாந்திக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்படுமாம்.
இந் நிலையில் பக்கத்து வீட்டிற்கு அழகிய பெண் ஒருவர் குடி வந்துள்ளார். அவர் அழகில் மயங்கிய சரவணன், கள்ளக் காதல் கொண்டார். தனது காதல் வலையால் அந்தப் பெண்ணை வீழ்த்தினார்.
மனைவி இல்லாத தருணத்தில் அப் பெண்னின் வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
கள்ளக் காதல் முற்றிப் போய், மனைவி சாந்திக்கு தெரியாமல் பக்கத்து வீட்டுப் பெண்னை திருகோஷ்டியூர் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இத் தகவல் சாந்திக்குத் தெரிய வரவே, அவர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சரவணன் கைது செய்யப்பட்டார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications