காதலுக்காக மருத்துவ மாணவர் தற்கொலை!
மதுரை:
தனது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற மாணவர் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் மதுரை அரசு மருத்துவமனை அருகில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
சிவக்குமார் சேலத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் இருவரும் வெவ்வேறு ஜாதியினர்.
இதனால் மனமுடைந்த சிவக்குமார் வீட்டீல் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரைகளை தின்றுள்ளார். தான் மாத்திரைகளை தின்றதை தனது பெற்றோருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிவக்குமாரின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் சிவக்குமாரை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிவக்குமார் வழியிலே இறந்து விட்டார்.
இது குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications