தாமிரபரணி தண்ணீருக்காக அதிமுக உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்
திருசெந்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு தாமிரபரணி தண்ணீரை திறந்துவிடகோரி அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர் உடன்குடி மற்றும் ஆழ்வார் திருநகரி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் எல்லப்பநாயக்கன் குளத்தை தூர் வாராததை கண்டித்தும், தாமிரபரணியிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
திருச்செந்தூர் வ.உ.சி திடலில் தொடங்கிய உண்ணாவிரதத்தை அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மற்றும் திருசெந்தூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications