நகராட்சியின் குப்பை குளறுபடி எதிர்த்து அதிமுக நாளை போராட்டம்
சென்னை:
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நகராட்சியின் நிர்வாக குளறுபடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஈரோடு சூரம்பட்டி நகராட்சி திமுக நிர்வாகத்தால், ஏற்கனவே குப்பை கொட்டிக் கொண்டிருந்த இடத்தில் செம்மண் இருப்பதை அறிந்து நகராட்சி தலைவரின் துணையோடு செம்மண்ணை எடுத்து விற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
செம்மண் எடுக்கப்பட்ட இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி காலரா, டெங்கு போன்ற விஷக்காய்ச்சல் பவி வருகிறது. இதனால் அந்த இடத்தில் குப்பை கொட்ட முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆதலால் சூரம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் நாளை அதிமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் முத்துசாமி தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications