நெல்லையில் இலவச பாராசூட், கிளைடர் பயிற்சி!
நெல்லை:
நெல்லை மாவட்டம் நான்குநேரியில் இளைஞர்களை விமானத்ப்படையில் பங்கேற்க செய்யும் வகையில் இலவசமாக கிளைடர் விமானம் ஓட்டுதல் மற்றும் பாராசூட்டில் இறங்குதல் ஆகியவற்றிற்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
விமானப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இவர்களுக்கு விமானப்படையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டுதுறையும், தேசிய சாகச ஊக்குவிப்பாளர்கள் அமைப்பும் இணைந்து இலவச பயிற்சி முகாமை நான்குநேரியில் நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்தப் பயிற்சி முகாமில் 13 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதில் பங்கேற்பவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் கிளைடர் விமானம் ஓட்டுதல், பாராசூட் பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் வரும் 25ம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இயக்குநர்,
நேஷனல் அட்வென்சர் பவுண்டேசன்,
ரோசெல்புரம்,
திருவனந்தபுரம்.
இது பற்றிய விவரங்களை 0471-2400740 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சி குறித்த முழு விவரங்களை பெறலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications