கன்னியாகுமரி கலையரங்கம்-கனிமொழி அடிக்கல்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் நூலகம், கலையரங்கம் கட்டுவதற்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் கனிமொழி, தமிழக அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், பூங்கோதை, பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்த கனிமொழிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன், ஜெரால்டு உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கே. சிதம்பரதாணு கனிமொழிக்கு நினைவு பரிசு வழங்கினார். பின்னர் கட்சி கொடியை கனிமொழி ஏற்றி வைத்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications