கார் விபத்தில் உயிர் தப்பிய எஸ்பி
Subscribe to Oneindia Tamil
கரூர்:
வாகன விபத்தில் கரூர் எஸ்பி சண்முகவேல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கரூர் எஸ்பி சண்முகவேல் நேற்று பணிநிமித்தமாக கரூரில் இருந்து திருச்சிக்கு டாடா சுமோ காரில் சென்றார்.
கார் திருச்சி கம்பரசம்பேட்டை அருகில் சென்று கொண்டு இருந்தபோது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் எஸ்பி சண்முகவேல் சென்ற கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக எஸ்பி சண்முகவேலும், அவரது கார் டிரைவர் கதிர்வேலும் உயிர் தப்பினார்கள். இது குறித்து போலீஸ் டிரைவர் கதிர்வேல் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் ஜீயபுரம் போலீசார் தனியார் போருந்து டிரைவர் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த பகுதியில் இதே போன்று அடிக்கடி தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications