கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேலத்தில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அனுமதிக்கப்படாததை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் கந்தம்பட்டியில் இருக்கும் திரவுபதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இது தொடர்பாக எங்கள் கட்சியின் சேலம் நகரச் செயலாளர் இமயவரம்பன் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர்கள் முறைப்படி அனுமதி கொடுக்காமல் கோவில் கதவை மூடி சீல் வைத்துவிட்டனர்.
எனவே கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும். காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்ட கோவில் கதலை திறக்க வேண்டி கண்டன ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications