சிறுமியிடம் சில்மிஷம்-52 வயது நபர் கைது
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
கிணற்று மேட்டில் குளித்துக்கொண்டிருந்து சிறுமியிடம் சில்மிஷம் செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகேயுள்ள சேத்தியாதோப்பு ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(52). இதே பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தின் மகள் அமுதா(வயது 12), ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
அமுதா தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்று மேட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அண்ணாத்துரைக்கு அமுதாவிடம் சில்மிஷம் செய்தார்.
அண்ணாத்துரை செயலை கண்டு மிரண்டு போன அமுதா கூச்சல் போடவே அவர் ஓடிவிட்டார். இது குறித்து அமுதா தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications