மயிலாடுதுறையில் பாஜக அலுவலகம் சூறை
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட பாஜக அலுவலகத்தை திமுகவினர் சூறையாடினர்.
கச்சேரி சாலையில் நாகை மாவட்ட பாஜக அலுவலகமும் பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினரான வழக்கறிஞர் ராஜேந்திரனின் அலுவலகமும் அருகருகே உள்ளன.
நேற்று திமுகவைச் சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து இரு அலுவலகங்களின் பூட்டுகளையும் உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அங்கிருந்த நாற்காலிகள், மேஜை, பீரோ, கண்ணாடிகளை உடைத்து எறிந்து தெருவில் வீசினர். வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்த கோப்புகளும் கிழித்து எறியப்பட்டன.
இச் சம்பவத்தையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications