சேது-இன்று திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்துகிறார்.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில் கூறப்பட்டிருந்த கருத்துகளுக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.
ராமர் பால பகுதியில் கால்வாய் தோண்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந் நிலையில் இத் திட்டம் தடைபடாமல் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியும் திமுக கூட்டணிக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந் நிலையில் இத் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்க் கோரி வலியுறுத்த இன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கருணாநிதி கூட்டியுள்ளார்.
மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இக் கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, பாமக, முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications