குஜராத்தில் ரயில் தீ- பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத்தில் வதோதரா அருகே சென்று கொண்டிருந்த ஆவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
கோரக்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த அந்த ரயில் நேற்றிரவு குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் சென்றபோது எஸ்-10 பெட்டியில் தீப் பிடித்தது. இந்தத் தீ அடுத்தடுத்து 5 பெட்டிகளுக்குப் பரவியது.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
இரவு முழுவதும் நிறுத்தப்பட்ட இந்த ரயில் இன்று காலை மாற்று பெட்டிகள் பொருத்தப்பட்டு புறப்பட்டுச் சென்றது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications