4 சிறுவர், சிறுமியர் ஏரியில் மூழ்கி பலி
சென்னை:
சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உள்பட நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர்கள் சரண்யா, ஷர்மிளா, ராஜேஸ்வரி மற்றும் சந்தோஷ். நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று இவர்கள் நான்கு பேரும் செம்பரம்பாக்கம் ஏரிக்குக் குளிக்கச் சென்றனர். அப்போது சந்தோஷ் ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கிக் கொண்டான்.
அது புதை மணல் என்பதால் உள்ளே போக ஆரம்பித்தான். இதையடுத்து உதவி கேட்டு அவன் குரல் எழுப்பவே மற்ற 3 பேரும் அவனைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்களும் சேற்றுப் புதை மணலில் சிக்கிக் கொண்டனர்.
இறுதியில் நான்கு பேரும் பரிதாபமாக சேற்றில் சிக்கி இறந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர், சிறுமியர் ஏரியில் மூழ்கி இறந்ததால் அவர்களது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் பெரும் சோகமடைந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications