மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய வாலிபர்
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் வாலிபர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் திருக்கண்ணன். இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவியும், திவ்யா, மகாலட்சுமி என்ற 2 மகள்களும் முனீஸ்வரன் என்ற மகனும் இருந்தனர்.
இன்று காலையில் வெகு நேரமாக திருக்கண்ணனின் வீடு திறக்காமல் இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், வீட்டிற்குள் திருக்கண்ணன் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்தார். அவருக்கு கீழே மனைவி மற்றும் 3 குழந்தைகள் பயங்கர வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
திருக்கண்ணன், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு, பிறகு விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications