போலி விசா: சென்னையில் இலங்கை தமிழர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலி விசா மூலம் கொழும்புக்கு பயணிக்க முயன்ற இலங்கைத் தமிழரை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
யாழ்ப்பாணம், மேற்கு வெள்ளணை பகுதியைச் சேர்ந்தவர் கஜீரன் கந்தசாமி (23). இவர் 3 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசா மூலம் சென்னை வந்திருந்தார்.
இவரது விசா செப்டம்பர் 4ம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும் தொடர்ந்து தங்கிய அவர் போலி விசாவைத் தயாரித்து அதன் மூலம் இன்று அதிகாலை சென்னையிலிருந்து கொழும்பு செல்லும் ஜெட்லைட் விமானத்தில் ஏற வந்தார்.
அப்போது அவரது விசாவை அதிகாரிகள் பரிசோதித்தபோது அது போலியானது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications