காரில் 400 கிலோ கஞ்சா கடத்தல்-ஒருவர் கைது
தேனி:
தேனி அருகே போதை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய ேசாதனையில், காரில் கஞ்சா கடத்தி வந்த நபர் சிக்கினார். அவரிடமிருந்து 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போதை தடுப்புப் பிரிவு டிஐஜி அருணாச்சலம் கூறுகையில்,
போதை தடுப்புப் பிரிவுக்கு ஆந்திராவிலிருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு காரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது.
அதன் பேரில் தேனி அருகே இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அண்ணாச்சி விளக்கு என்ற இடத்தில் ஒரு கார் வந்தது. அந்தக் காரை மறித்து சோதனை செய்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் 400 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். காரில் இருந்தவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சர்ந்த ராமச்சந்திர மூர்த்தி என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்துள்ளோம். காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications