தப்பிய கைதியை கட்டி வைத்து அடித்து கொன்ற நூற்பாலை காவலாளிகள்
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி அங்கிருந்து தப்பி தனியார் நூற்பாலைக்குள் நுழைந்தார். அவரை திருடன் என நினைத்து காவலாளிகள் மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றனர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடராஜன். கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பப்டிருந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது போலீஸாரை ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பினார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் பள்ளப்பட்டியில், ஒரு தனியார் நூற்பாலையில் அடையாளம் தெரியாத பிணம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது பிணமாகக் கிடந்தவர் நடராஜன் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய நடராஜன், இந்த நூற்பாலைக்குள் நுழைந்து பதுங்கியுள்ளார். அப்போது அவரைப் பார்த்த நூற்பாலை காவலாளிகள் அவரைத் திருடன் என நினைத்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் நடராஜன் இறந்து விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நூற்பாலை காவலாளிகள் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications