ராணுவ தாக்குதலை முறியடித்த விடுதலைப்புலிகள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் மன்னார் பகுதியில் ஊடுருவ முயன்ற சிங்கள ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தியதால் ராணுவத்தினர் பின் வாங்கிச் சென்று விட்டனர்.
மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் விடுதலைப் புலிகள் தரப்பில் பலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள குறிக்கட்டகுளம் என்ற இடத்தில் விடுதலைப்புலிகளின் முகாமைத் தகர்க்க ராணுவம் முன்னேறி வந்தது.
ஆனால் விடுதலைப்புலிகள், ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் அங்கிருந்து ஓடி விட்டனர்.
அனைத்து ஆயுதங்களையும், ராணுவ வாகனங்களையும் விட்டு விட்டு தப்பி விட்டனர். இந்த தாக்குதலில் ராணுவத் வீரர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications