திணேஷ் கார்த்திக்குக்கு தமிழக அரசு ரூ5 லட்சம்- வீரர்களுக்கு சஹாரா ரூ. 25 லட்சம் மதிப்பு வீடுகள்
சென்னை
20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த திணேஷ் கார்த்திக்குக்கு ரூ. 5 லட்சம் பரிசளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணியில் திணேஷும் இடம் பெற்றிருந்தார். திணேஷுக்கு தமிழக அரசு பரிசு அறிவித்துள்ளது.
திணேஷுக்கு ரூ. 5 லட்சம் பரிசளிக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திணேஷின் திறமையையும் அவர் பாராட்டியுள்ளார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரான சஹாரா நிறுவனம் இந்திய வீரர்கள் 15 பேருக்கும், தலா ரூ. 25 லட்சம் மதிப்பிலான வீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 217 நகரங்களில் உள்ள சஹாரா நிறுவனத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலிருந்து இவற்றை வீரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என சஹாரா அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications